லோட்டஸ் வீதி மூடல்.
நாட்டின் வங்கி ஊழியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்...
Published September 12, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டின் வங்கி ஊழியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் உள்ள லோட்டஸ் வீதி தற்போது மூடப்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரசியல் மற்றும் தொழிற்சங்க கோரிக்கைகள் தொடர்பில் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டம், நகர போக்குவரத்துக்கு பெரும் தடையாக மாறியுள்ளது.