LATEST
24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!
உலகம்

பாகிஸ்தானில் பாரிய வெள்ளம் – மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு.

September 12, 2025 · Tamil Ceylon LK

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிந்து மாகாணத்தில் மேலும் 150,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், ஜூன் மாத இறுதியிலிருந்து பாகிஸ்தான் முழுவதும் பருவமழையால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்” என்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.

Related Stories

மேலும் ›