சம்பத் மனம்பேரிவுக்கு தடுப்பு காவல் விசாரணை.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில்...

Published September 17, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அவரை எதிர்வரும் 7 நாட்களுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய வலஸ்முல்ல நீதவான் மல்சா கொடித்துவக்கு சற்றுமுன்னர் உத்தரவிட்டுள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *