LATEST
ஜனாதிபதிக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு!ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் புதிய தலைமை!சர்வதேச எண்ணெய் விலை மீண்டும் உச்சம்!கபில சந்திரசேனவின் கைபேசி தரவு விசாரணையில்!குதியற்ற வாகனங்களுக்கு நடவடிக்கை தயாராகிறது!உற்பத்திச் செலவு அதிகரிப்பு: டின் மீன் விலை உயர்த்த கோரிக்கை!ராஜ்நாத் சிங் வருகையில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!ரூ.2 கோடிக்கும் அதிகமான மோசடி: இருவர் விளக்கமறியலில்!ஜனாதிபதிக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு!ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் புதிய தலைமை!சர்வதேச எண்ணெய் விலை மீண்டும் உச்சம்!கபில சந்திரசேனவின் கைபேசி தரவு விசாரணையில்!குதியற்ற வாகனங்களுக்கு நடவடிக்கை தயாராகிறது!உற்பத்திச் செலவு அதிகரிப்பு: டின் மீன் விலை உயர்த்த கோரிக்கை!ராஜ்நாத் சிங் வருகையில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!ரூ.2 கோடிக்கும் அதிகமான மோசடி: இருவர் விளக்கமறியலில்!
விளையாட்டு

ஆசியக் கிண்ணம் – சூப்பர் 4 சுற்றில் மோதும் அணிகள்.

September 19, 2025 · Tamil Ceylon LK

17 வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) இந்திய அணி ஓமன் அணியுடன் தனது கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளது.

லீக் சுற்று முடிவடைவதற்கு முன்பாகவே சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குழு “A” பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. குழு “B” பிரிவில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நான்கு அணிகளும் தற்போது சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 20) சூப்பர் 4 சுற்று ஆரம்பிக்கிறது. முதல் போட்டியில் “B” குழுவில் தகுதி பெற்றுள்ள இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21 ) இடம்பெறும் இரண்டாவது போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

மேலும் ›