நாமல் ஐஸ்லாந்தின் ஜனாதிபதியா? #video
நாமல் ராஜபக்ஷ ஐஸ்லாந்து நாட்டில் ஜனாதிபதியாக...
Published September 22, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
நாமல் ராஜபக்ஷ ஐஸ்லாந்து நாட்டில் ஜனாதிபதியாக போகிறார் எனவும், இனிமேல் மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவிற்கும், ராஜபக்ஷவிற்கும் அதிகாரத்தை கொடுப்பீர்களா என அமைச்சர் விமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
– அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற பாலம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பிமல் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில்,
“நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி ஆகுவது பற்றி இப்பொழுதே பேச்சுவார்த்தை நடக்கிறது, நானும் பார்த்தேன் அவர் எங்கு ஜனாதிபதி ஆகப்போகிறார் என்று பார்த்தால் அவர் ஐஸ்லாந்து நாட்டிற்கு தான் ஜனாதிபதியாக போகிறார்”
அதேபோல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டுமாயின் இன்னுமொரு புதிய அரசாங்கம் பிறந்து வர வேண்டும். என்றும் இதன்போது அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.