#News Alert CEB ஊழியர்களின் அதிரடி தீர்மானம் !
இலங்கை மின்சார சபையின் (CEB) தொழிற்சங்கங்கள்...
Published September 24, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கை மின்சார சபையின் (CEB) தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதில்லை எனவும், அதற்கு பதிலாக சட்டப்படி வேலை செய்யும் (Work-to-Rule) போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.