#News Alert மாவனெல்ல மண்சரிவில் – மூவரும் உயிரிழப்பு.
மாவனெல்ல, மணிக்காவ பகுதியில் கட்டுமான பணியில்...
Published September 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மாவனெல்ல, மணிக்காவ பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் மூவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மூவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.