பேருந்து பயணச் சீட்டு கட்டாயம்.
நாட்டில் நாளை முதல் பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிக்கும்...
Published September 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் நாளை முதல் பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.