NDTV உலக உச்சி மாநாட்டில் – பிரதமர் ஹரிணி.
2025 NDTV உலக உச்சி மாநாட்டில் பிரதமர் ஹரிணி அமரசூரிய...
Published October 7, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2025 NDTV உலக உச்சி மாநாட்டில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஒக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் புதுடில்லியில் இம் மாநாடு நடைபெறவுள்ளது.
உலகளாவிய ரீதியிலான இந்த மாநாட்டில் முன்னாள் பிரதமர்களான பிரித்தானியாவின் ரிஷி சுனக் மற்றும் அவுஸ்திரேலியாவின் டோனி அபோட் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.