LATEST
உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக தயாசிறி சர்வதேச முறைப்பாடு!உலக ஈட்டி எறிதல் அரங்கில் மீண்டும் இலங்கை கொடி உயர்த்திய ருமேஷ்!உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக தயாசிறி சர்வதேச முறைப்பாடு!உலக ஈட்டி எறிதல் அரங்கில் மீண்டும் இலங்கை கொடி உயர்த்திய ருமேஷ்!
தொழில்நுட்பம்

இட்லியை டூடுளாக வெளியிட்ட Google.

October 11, 2025 · Tamil Ceylon LK

இன்று கூகுள் முகப்புப் பக்கத்தில் தென்னிந்திய உணவுகளில் முக்கியமானதாக இருக்கும் இட்லியை டூடுளாக வெளியிட்டுள்ளது. கூகுள் அவ்வப்போது முக்கிய நாள்கள், முக்கிய நபர்களின் டூடுளை வெளியிட்டு சிறப்பு சேர்க்கும்.

Google என்ற கூகுள் என்ற வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தையும் இட்லி உருவாகும் விதம் முதல், அது பரிமாறப்படுவது வரை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற தென்னிந்திய உணவுகளில் இன்று இட்லிக்கு டூடுள் வெளியிட்டு பெருமை சேர்த்திருக்கிறது கூகுள். அது பற்றிய விளக்கத்திலும், இன்று இட்லி கொண்டாடப்படுகிறது. அரிசி மற்றும் உளுந்து சேர்த்து அரைத்து ஆவியில் வேகவைத்து சாப்பிடும் உணவு என்று குறிப்பிட்டுள்ளது.

Related Stories

மேலும் ›