கீரி சம்பாவிற்கு பதில் பொன்னி சம்பா அரிசி இறக்குமதி.
கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா...
Published October 14, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை (GR 11) இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 2025-10-15 > 2025-11-15 வரை பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு நிலவும் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.