LATEST
வானிலை மாற்றத்தால் சிறுவர்களுக்கு நோய் அபாயம்!36 நாடுகளின் ஆய்வு – இந்தியாவுக்கு இலங்கையில் அதிக ஆதரவு!தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய்!பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கிய உதவி எண்கள்!பாரிய நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதம் – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!போட்டியின் நடுவே காதலிக்கு மெசேஜ் – தமிழக வீரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!இடியுடன் கூடிய மழை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!ஆகஸ்ட் 18 முதல் ஆசியக் கோப்பை – இலங்கை அணி அறிவிப்பு!வானிலை மாற்றத்தால் சிறுவர்களுக்கு நோய் அபாயம்!36 நாடுகளின் ஆய்வு – இந்தியாவுக்கு இலங்கையில் அதிக ஆதரவு!தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய்!பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கிய உதவி எண்கள்!பாரிய நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதம் – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!போட்டியின் நடுவே காதலிக்கு மெசேஜ் – தமிழக வீரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!இடியுடன் கூடிய மழை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!ஆகஸ்ட் 18 முதல் ஆசியக் கோப்பை – இலங்கை அணி அறிவிப்பு!
விளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா.

October 14, 2025 · Tamil Ceylon LK

இந்தியா – மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்ற இந்தியா, டெல்லியில் ஆரம்பித்த இரண்டாவது போட்டியையும் இந்திய அணி வென்றுள்ளது. இந்நிலையில், 2-0 என்ற ரீதியில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது

> இந்தியா அணி துடுப்பாட்டம் : 518/5 – யஷஸ்வி ஜைஸ்வால் 175, ஷுப்மன் கில் ஆ.இ 129, சாய் சுதர்ஷன் 87, துருவ் ஜுரேல் 44, நிதிஷ் குமார் ரெட்டி 43, லோகேஷ் ராகுல் 38 ஓட்டங்கள்.

> மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சு: – ஜோமெல் வொரிக்கான் 3/98, றொஸ்டன் சேஸ் 1/83)

> மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டம் : 248/10 – அலிக் அதனஸே 41, ஷாய் ஹோப் 36, டிட்டினேரியன் சந்திரபோல் 34, அன்டர்சன் பிலிப் ஆ.இ 24, காரி பியர் 23 ஓட்டங்கள்.

> இந்திய அணி பந்துவீச்சு: – குல்தீப் யாதவ் 5/82, ரவீந்திர ஜடேஜா 3/46, மொஹமட் சிராஜ் 1/16, ஜஸ்பிரிட் பும்ரா 1/40)

> மேற்கிந்திய தீவுகள் அணி பொலோ ஒன் முறைப்படி துடுப்பாட்டம் : 390/10 – ஜோன் கம்பெல் 115, ஷாய் ஹோப் 103, ஜஸ்டின் கிரேவ்ஸ் ஆ.இ 50, றொஸ்டன் சேஸ் 40, ஜேடன் சியல்ஸ் 32 ஓட்டங்கள்.

> இந்திய அணி பந்துவீச்சு: – ஜஸ்பிரிட் பும்ரா 3/44, குல்தீப் யாதவ் 3/104, மொஹமட் சிராஜ் 2/43, வொஷிங்டன் சுந்தர் 1/80, ரவீந்திர ஜடேஜா 1/102)

> இந்தியா அணி துடுப்பாட்டம் : 124/3 – லோகேஷ் ராகுல் 58*, சாய் சுதர்ஷன் 39 ஓட்டங்கள்.

> மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சு :

– றொஸ்டன் சேஸ் 2/36, ஜோமெல் வொரிக்கான் 1/39)

மேலும், இவ் போட்டியின் நாயகனாக குல்தீப் யாதவ், தொடரின் நாயகனாக ரவீந்திர ஜடேஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

மேலும் ›