LATEST
காலியில் சொனால் தினுஷின் சத சாதனை!ஹிருணிகா வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை நவம்பரில்!கண்டி நகரில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்!நெல் அறுவடையுடன் கொள்வனவும் தீவிரம்!தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி – விலை மீண்டும் உயர்வு!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறதுகாலி டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டம் விறுவிறுப்பு!கொழும்பை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிறுவனின் உயிரிழப்பு!காலியில் சொனால் தினுஷின் சத சாதனை!ஹிருணிகா வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை நவம்பரில்!கண்டி நகரில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்!நெல் அறுவடையுடன் கொள்வனவும் தீவிரம்!தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி – விலை மீண்டும் உயர்வு!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறதுகாலி டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டம் விறுவிறுப்பு!கொழும்பை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிறுவனின் உயிரிழப்பு!
விளையாட்டு

காலியில் சொனால் தினுஷின் சத சாதனை!

August 17, 2026 · Tamil Ceylon LK

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காலியில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணியின் சொனால் தினுஷ தனது கன்னிச் சதத்தை பதிவு செய்துள்ளார். 

தனது 4ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் சொனால் தினுஷ, இவ்வாறு டெஸ்ட் கன்னிச் சதத்தைப் பதிவு செய்தார். 

167 பந்துகளில் பெறப்பட்ட இந்தச் சதத்தில் 4 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும்.

Related Stories

மேலும் ›