LATEST
பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!
விளையாட்டு

பேட் கமின்ஸ் இன்றி முதல் டெஸ்டில் களமிறங்கும் அவுஸ்திரேலியா.

October 28, 2025 · Tamil Ceylon LK

இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ஆஷஸ் டெஸ்டில் அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் பேட் கமின்ஸ் உடற்றகுதியைப் பெற மாட்டார் எனவும் அதற்கு மாறாக அணித்தலைவராக ஸ்டீவ் ஸ்மித் பிரதியிடப்படுவாரென கிரிக்கெட் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

கமின்ஸ் மீள ஓட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த அவுஸ்திரேலியாவின் பயிற்சியாளர் அன்றூ மக்டொனால்ட், இரண்டாவது டெஸ்டுக்கு திரும்புவாரென நம்புவதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், அணியில் கமின்ஸை ஸ்கொட் போலண்ட் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மிற்செல் மாஷை டெஸ்டுக்கு மீள அழைப்பது குறித்து தேர்வாளர்கள் கருத்திற் கொள்வரென மக்டொனால்ட் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

மேலும் ›