கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி மீட்பு !
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் பிஸ்டல்...
Published October 29, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குற்றம் ஒன்றை செய்வதற்காக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.