LATEST
ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!டிக்டாக் வழக்கில் 400 மில்லியன் டொலர் தீர்வு!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் – ITAK!பாராளுமன்ற எரிபொருள் செலவுகள் குறித்து எழுந்த கேள்வி!கட்டுமான வீட்டில் நுழைந்து பொருட்களை திருடியதாக இருவர் கைது!நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைஇறுதி டெஸ்டில் இலங்கைக்கு வெற்றி கட்டாயம்!வறட்சியால் 81 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!டிக்டாக் வழக்கில் 400 மில்லியன் டொலர் தீர்வு!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் – ITAK!பாராளுமன்ற எரிபொருள் செலவுகள் குறித்து எழுந்த கேள்வி!கட்டுமான வீட்டில் நுழைந்து பொருட்களை திருடியதாக இருவர் கைது!நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைஇறுதி டெஸ்டில் இலங்கைக்கு வெற்றி கட்டாயம்!வறட்சியால் 81 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!
உலகம்

பிரதமர் மோடியை புகழ்ந்த ட்ரம்ப்.

October 29, 2025 · Tamil Ceylon LK

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய – பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு தேசிய மாநாட்டில் கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை “அழகான, சாதனையாளர், கடின உழைப்பாளர்” எனப் பாராட்டியுள்ளார்.

  • மேலும் ட்ரம்ப் தெரிவிக்கையில்,

பிரதமர் மோடி மிகவும் அழகான மனிதர். ஒரு சாதனையாளர், கடினமானவர்.

மோடி மீது பெரும் அன்பும் மரியாதையும் உள்ளதாகவும், அவருடன் சிறந்த உறவு நிலவுவதாகவும் ட்ரம்ப் கூறினார். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தின்போது தாம் இரு நாடுகளுடனும் பேசி சண்டையை நிறுத்தச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

மேலும் ›