போதைப்பொருள் ஒழிப்புக்கு புதிய துரித இலக்கம் அறிமுகம்.
"முழு நாடுமே ஒன்றாக" எனும் தேசிய செயற்பாட்டுக்கு இணையாக...
Published October 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
“முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய செயற்பாட்டுக்கு இணையாக, விஷ போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 24 மணி நேரம் இயங்கும் துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
“1818” என்ற துரித தொலைபேசி இலக்கம் மூலம், நாட்டின் எந்தவொரு இடத்திலும் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல், அது தொடர்பான சந்தேகத்துக்குரிய செயற்பாடுகள் பற்றிய சரியான தகவல்களைப் பொதுமக்கள் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.