மருதானை மின்சார டிரான்ஸ்பார்மரில் தீ !

கொழும்பு – மருதானை ஜெயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் (transformer) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இத் தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
Follow & Share




