இந்தியா – அவுஸ்திரேலியா இரண்டாவது T20 ஆட்டம் இன்று.

இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான...

Published October 31, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரின் இரண்டாவது போட்டி, இன்று (31) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஐந்து T20 போட்டிகளில் விளையாடவுள்ளது இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்டது.

இதனையடுத்து இரண்டாவது T20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *