மஹரகமப் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு
மஹரகமப் பகுதியில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் களனி பொலிஸ் குற்றப் புலனாய்வுப்
Published November 6, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மஹரகமப் பகுதியில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் களனி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 1.5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 680 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.