LATEST
பளபளப்பான சருமத்திற்கு வீட்டிலேயே எளிய வழி!வானிலை மாற்றத்தால் சிறுவர்களுக்கு நோய் அபாயம்!36 நாடுகளின் ஆய்வு – இந்தியாவுக்கு இலங்கையில் அதிக ஆதரவு!தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய்!பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கிய உதவி எண்கள்!பாரிய நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதம் – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!போட்டியின் நடுவே காதலிக்கு மெசேஜ் – தமிழக வீரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!இடியுடன் கூடிய மழை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!பளபளப்பான சருமத்திற்கு வீட்டிலேயே எளிய வழி!வானிலை மாற்றத்தால் சிறுவர்களுக்கு நோய் அபாயம்!36 நாடுகளின் ஆய்வு – இந்தியாவுக்கு இலங்கையில் அதிக ஆதரவு!தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய்!பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கிய உதவி எண்கள்!பாரிய நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதம் – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!போட்டியின் நடுவே காதலிக்கு மெசேஜ் – தமிழக வீரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!இடியுடன் கூடிய மழை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
பல்சுவை

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் வசூல் வேட்டை

November 6, 2025 · Tamil Ceylon LK

ஜோ படத்தின் வெற்றி கூட்டணியான ரியோ ராஜ்-மாளவிகா மனோஜ் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் ஆண்பாவம் பொல்லாதது.

கடந்த அக்டோபர் 31ம் திகதி வெளியான இந்த படத்திற்கு இரசிகர்களிடம் கிடைத்த நல்ல விமர்சனங்கள் காரணமாக தற்போது பெரிய திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுடன் படம் திரையிடப்பட்டு வருகிறது.

படக்குழுவினரும் எல்லா திரையரங்குகளுக்கு சென்று இரசிகர்களிடம் விமர்சனங்களை பெற்று வருகிறார்கள். டிக்கெட் பதிவு செய்யும் தளங்களில் ஆண்பாவம் பொல்லாதது தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.

படத்தின் கதை தரமாக அமைய ஆண்பாவம் பொல்லாதது படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ரிலீஸ் ஆன முதல் 3 நாட்களிலேயே இப்படம் தமிழ்நாட்டில் ரூ. 5 கோடி வரை வசூல் செய்தது. தற்போது இப்படம் 5 நாள் முடிவில் ரூ. 6 கோடி வரை வசூல் வேட்டை செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது.

Related Stories

மேலும் ›