நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வ
Published November 11, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று (11) ஆரம்பமாகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.