LATEST
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் புதிய தலைமை!சர்வதேச எண்ணெய் விலை மீண்டும் உச்சம்!கபில சந்திரசேனவின் கைபேசி தரவு விசாரணையில்!குதியற்ற வாகனங்களுக்கு நடவடிக்கை தயாராகிறது!உற்பத்திச் செலவு அதிகரிப்பு: டின் மீன் விலை உயர்த்த கோரிக்கை!ராஜ்நாத் சிங் வருகையில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!ரூ.2 கோடிக்கும் அதிகமான மோசடி: இருவர் விளக்கமறியலில்!மக்கள் ஆதரவு இருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்!ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் புதிய தலைமை!சர்வதேச எண்ணெய் விலை மீண்டும் உச்சம்!கபில சந்திரசேனவின் கைபேசி தரவு விசாரணையில்!குதியற்ற வாகனங்களுக்கு நடவடிக்கை தயாராகிறது!உற்பத்திச் செலவு அதிகரிப்பு: டின் மீன் விலை உயர்த்த கோரிக்கை!ராஜ்நாத் சிங் வருகையில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!ரூ.2 கோடிக்கும் அதிகமான மோசடி: இருவர் விளக்கமறியலில்!மக்கள் ஆதரவு இருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்!
உள்ளூர்

சட்ட விரோதமான முறையில் தனுஷ்கோடி சென்ற குடும்பஸ்தர் கைது

November 13, 2025 · Tamil Ceylon LK

சட்ட விரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியா எல்லைக்குள் சென்றடைந்த குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இலங்கை மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் சென்றதன் காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Stories

மேலும் ›