சைப்ரஸில் 5.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்

சைப்ரஸின் சில பகுதிகளில் நேற்று 5.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Published November 13, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

சைப்ரஸின் சில பகுதிகளில் நேற்று 5.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி காலை 11:32 மணியளவில் பதிவானது.

லெபனானிலும் நிலநடுக்க உணரப்பட்டதாக ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

நில அதிர்வு இடம்பெறும் பகுதியில் சைப்ரஸ் அமைந்து இருந்தாலும், அங்கு பதிவாகும் நிலநடுக்கங்கள் அரிதாகவே சேதத்தை ஏற்படுத்துகின்றன.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *