இன்றைய நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை

Published November 14, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301.91 ஆகவும், விற்பனைப் பெறுமதி 309.6 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 395.82 சதம் ஆகவும், விற்பனைப் பெறுமதி 408.35 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 350.09 ஆகவும், விற்பனைப் பெறுமதி 361.59 ஆகவும் பதிவாகியுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *