LATEST
இலங்கையை நெருங்கும் ஆறாவது பேரிடர் சவால் – சஜித் எச்சரிக்கை!முன்னாள் கடற்படைத் தளபதி காஞ்சன பானகொடவுக்கு புதிய பதவி!சர்வதேச நாய்கள் தினம் இன்றுசாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அதிவேக நெடுஞ்சாலைகளில் நெரிசல்!கண்டி பெரஹெரா – வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!இலங்கையை நெருங்கும் ஆறாவது பேரிடர் சவால் – சஜித் எச்சரிக்கை!முன்னாள் கடற்படைத் தளபதி காஞ்சன பானகொடவுக்கு புதிய பதவி!சர்வதேச நாய்கள் தினம் இன்றுசாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அதிவேக நெடுஞ்சாலைகளில் நெரிசல்!கண்டி பெரஹெரா – வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகள் அறிவிப்பு!நபிகள் நாயகம் காட்டிய நல்வழியை நினைவுகூரும் புனித நாள்!வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!
விளையாட்டு

நாணயசுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

November 14, 2025 · Tamil Ceylon LK

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ராவல்பிண்டியில் இன்று (14) நடைபெறுகின்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்றது.

அதன்படி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தனர்.

இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது, மஹிஷ் தீக்ஷனாவுக்கு பதிலாக பிரமோத் மதுஷன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் வழக்கமான கேப்டன் ஷாஹீன் ஷா அப்ரிடி பங்கேற்க மாட்டார் என்றும், அணியை வழிநடத்தும் பொறுப்பு சல்மான் அகாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories

மேலும் ›