விசேட பொலிஸ் நடவடிக்கை-576 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (01) பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 576
Published February 2, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாடளாவிய ரீதியில் நேற்று (01) பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 576 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 28,894 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள்: 16
பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள்: 287
பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள்: 123
மதுபோதையில் வாகனம் செலுத்தியமை: 321 பேர் கைது
அலட்சியமாக வாகனம் செலுத்தியமை: 72 பேர் கைது
ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள்: 4,046 பேர் மீது நடவடிக்கை
குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.