“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் நாளை நுவரெலியாவில்
நாளைய தினம் போதைப்பொருளை தோற்கடிக்கும் ‘முழு நாடுமே ஒன்றாக’ ...........
Published February 10, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாளைய தினம் போதைப்பொருளை தோற்கடிக்கும் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் , சமூக செயற்பாட்டாளர்கள் , பொதுமக்கள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் உள்ளிட்டதாக 5000 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.