LATEST
தொடரும் மர்ம ம#ரணங்கள் குறித்து உண்மையை வெளிப்படுத்துங்கள்!” – மனோ கணேசன்டெங்கு அச்சம் தீவிரம்! நோயாளிகள் 76,044 ஆக உயர்வுஇரண்டாவது முறையாக கோல்டன் பூட் வென்ற எம்பாப்பே!மெஸ்ஸியின் கனவை தகர்த்த ஸ்பெயின்! உலகக் கோப்பை கைப்பற்றியது“NPP-யை தோற்கடிக்க தெய்வீக சக்தி வேண்டும்!” – அருணா ஜெயசேகரஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்க வீரர் பலி மற்றும் ஒருவர் காயம்!நாட்டின் பல பகுதிகளுக்கு மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!கம்பஹா, கொழும்பில் டெங்கு அபாயம் தீவிரம்!தொடரும் மர்ம ம#ரணங்கள் குறித்து உண்மையை வெளிப்படுத்துங்கள்!” – மனோ கணேசன்டெங்கு அச்சம் தீவிரம்! நோயாளிகள் 76,044 ஆக உயர்வுஇரண்டாவது முறையாக கோல்டன் பூட் வென்ற எம்பாப்பே!மெஸ்ஸியின் கனவை தகர்த்த ஸ்பெயின்! உலகக் கோப்பை கைப்பற்றியது“NPP-யை தோற்கடிக்க தெய்வீக சக்தி வேண்டும்!” – அருணா ஜெயசேகரஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்க வீரர் பலி மற்றும் ஒருவர் காயம்!நாட்டின் பல பகுதிகளுக்கு மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!கம்பஹா, கொழும்பில் டெங்கு அபாயம் தீவிரம்!
உள்ளூர்

சர்வதேச தொழில்முறை விளையாட்டுப் போட்டி வீரர்கள் நாட்டிற்கு வருகை

February 16, 2026 · Tamil Ceylon LK

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற முதலாவது சர்வதேச தொழில்முறை விளையாட்டுப் போட்டியில் (International Professional Sports Tournament) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 80 பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

உலகில் 143 நாடுகளைச் சேர்ந்த 24,000 விளையாட்டு வீரர்களின் பங்கேற்புடன் இப்போட்டித் தொடர் 02/06 முதல் 02/15 வரை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற 34 இலங்கை விளையாட்டு வீரர்கள் 10 தங்கப் பதக்கங்கள், 40 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 30 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 80 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி பெற்ற இந்த இலங்கை மெய்வல்லுநர் குழுவினர் அபுதாபியில் இருந்து ‘ஏர் அரேபியா’ (Air Arabia) நிறுவனத்திற்குச் சொந்தமான 3L-307 என்ற விமானம் மூலம் நேற்று இரவு 09.28 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

Related Stories

மேலும் ›