LATEST
தொடரும் மர்ம ம#ரணங்கள் குறித்து உண்மையை வெளிப்படுத்துங்கள்!” – மனோ கணேசன்டெங்கு அச்சம் தீவிரம்! நோயாளிகள் 76,044 ஆக உயர்வுஇரண்டாவது முறையாக கோல்டன் பூட் வென்ற எம்பாப்பே!மெஸ்ஸியின் கனவை தகர்த்த ஸ்பெயின்! உலகக் கோப்பை கைப்பற்றியது“NPP-யை தோற்கடிக்க தெய்வீக சக்தி வேண்டும்!” – அருணா ஜெயசேகரஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்க வீரர் பலி மற்றும் ஒருவர் காயம்!நாட்டின் பல பகுதிகளுக்கு மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!கம்பஹா, கொழும்பில் டெங்கு அபாயம் தீவிரம்!தொடரும் மர்ம ம#ரணங்கள் குறித்து உண்மையை வெளிப்படுத்துங்கள்!” – மனோ கணேசன்டெங்கு அச்சம் தீவிரம்! நோயாளிகள் 76,044 ஆக உயர்வுஇரண்டாவது முறையாக கோல்டன் பூட் வென்ற எம்பாப்பே!மெஸ்ஸியின் கனவை தகர்த்த ஸ்பெயின்! உலகக் கோப்பை கைப்பற்றியது“NPP-யை தோற்கடிக்க தெய்வீக சக்தி வேண்டும்!” – அருணா ஜெயசேகரஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்க வீரர் பலி மற்றும் ஒருவர் காயம்!நாட்டின் பல பகுதிகளுக்கு மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!கம்பஹா, கொழும்பில் டெங்கு அபாயம் தீவிரம்!
உள்ளூர்

ஜனாதிபதியை வரவேற்ற பிரதமர் மோதி

February 19, 2026 · Tamil Ceylon LK

இந்தியாவில் இடம்பெறும் AI Impact மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை பிரதமர் நரேந்த்ர மோதி வரவேற்றார்.

குறித்த மாநாடு பாரத் மண்டபத்தில் இடம்பெறுகிறது. பிராந்தியத்திற்கிடையில் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அம்சங்களில் ஒத்துழைப்பை பலப்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

இதேவேளை குறித்த மாநாட்டில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்றைய தினம் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›