ஜனாதிபதி இன்று பாராளுமன்றில் விசேட உரை
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று .........
Published March 20, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய சபை முதல் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்திருந்தார்.