LATEST
மாகாண சபை, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு!பலத்த காற்று எச்சரிக்கை! கடல் கொந்தளிப்பு தீவிரம் – மக்களுக்கு அவசர அறிவிப்பு!தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஒரே மேசையில்; கொழும்பில் முக்கிய ஆலோசனை!நெல்லை ரூ.150க்கு வாங்கினால்… அரிசியை எவ்வளவு ரூபாய்க்கு விற்பீர்கள்?’ – நாமல் கருணாரத்ன!நீதிமன்றத்தில் ஆஜராகாத விமல் வீரவங்ச; வழக்கில் புதிய திருப்பம்!அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம்; உலக எண்ணெய் விலை திடீர் உயர்வு!ஒரே நாளில் ரூ.21 லட்சம் அபராதம் விதித்த நுகேகொட நீதிமன்றம்!ஈரானின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்!மாகாண சபை, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு!பலத்த காற்று எச்சரிக்கை! கடல் கொந்தளிப்பு தீவிரம் – மக்களுக்கு அவசர அறிவிப்பு!தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஒரே மேசையில்; கொழும்பில் முக்கிய ஆலோசனை!நெல்லை ரூ.150க்கு வாங்கினால்… அரிசியை எவ்வளவு ரூபாய்க்கு விற்பீர்கள்?’ – நாமல் கருணாரத்ன!நீதிமன்றத்தில் ஆஜராகாத விமல் வீரவங்ச; வழக்கில் புதிய திருப்பம்!அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம்; உலக எண்ணெய் விலை திடீர் உயர்வு!ஒரே நாளில் ரூ.21 லட்சம் அபராதம் விதித்த நுகேகொட நீதிமன்றம்!ஈரானின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்!
உள்ளூர்

தங்கப்பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி

April 19, 2026 · Tamil Ceylon LK

செல்வம் பெருகும் மற்றும் மங்கல நிகழ்வுகளுக்கு உகந்த நாளாகக் கருதப்படும் அட்சய திருதியை இன்று (19,) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

அட்சயம் என்பதற்கு ‘குறையாதது’ என்று பொருள். இந்நாளில் தொடங்கப்படும் நற்செயல்களும், வாங்கப்படும் பொருட்களும் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகமாகும்.

இந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் முக்கிய நேரங்கள் தொடர்பில் நோக்குகையில்,

சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை தினமான இன்று, தங்கம் மற்றும் மங்களகரமான பொருட்களை வாங்கக் கீழ்க்கண்ட நேரங்கள் உகந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளன.

திருதியை திதி தொடக்கம்: ஏப்ரல் 19, காலை 10:49 மணி.

திருதியை திதி முடிவு: ஏப்ரல் 20, காலை 07:27 மணி.

தங்கம் வாங்கச் சிறந்த நேரம்: இன்று காலை 10:49 மணி முதல் நாளை ( 20) அதிகாலை 05:51 மணி வரை.

இந்த ஆண்டு சூரியன் மேஷ ராசியிலும், சந்திரன் ரிஷப ராசியிலும் உச்ச நிலையில் சஞ்சரிப்பதால், ‘அட்சய யோகம்’ எனும் அபூர்வ கிரக நிலை உருவாகியுள்ளது.

இந்த சுப நேரத்தில் தொடங்கும் புதிய வணிக முயற்சிகள் மற்றும் முதலீடுகள் பெரும் வெற்றியளிக்கும் என்று ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

மேலும் ›