LATEST
உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக தயாசிறி சர்வதேச முறைப்பாடு!உலக ஈட்டி எறிதல் அரங்கில் மீண்டும் இலங்கை கொடி உயர்த்திய ருமேஷ்!உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக தயாசிறி சர்வதேச முறைப்பாடு!உலக ஈட்டி எறிதல் அரங்கில் மீண்டும் இலங்கை கொடி உயர்த்திய ருமேஷ்!
உள்ளூர்

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்!

May 31, 2026 · Tamil Ceylon LK

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகை எரிபொருட்களின் விலைகளிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாயால் உயர்த்தப்பட்டு, புதிய விலை 407 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லங்கா சுப்பர் டீசலின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 478 ரூபாயாகும்.

மேலும், ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 24 ரூபாயால் உயர்த்தப்பட்டு, ஒரு லீற்றர் 434 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 495 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மண்ணெண்ணெயின் விலையும் 20 ரூபாயால் உயர்த்தப்பட்டு, ஒரு லீற்றர் 285 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Related Stories

மேலும் ›