இன்றைய காலநிலை!

இன்று மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், பிற்பகல் 2 மணிக்குப் பிறகு, ஊவா மாகாணத்திலும், முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
எச்சரிக்கை: இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
Follow & Share




