LATEST
அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!
உள்ளூர்

டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மீண்டும் சரிவு!

June 22, 2026 · Tamil Ceylon LK

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் இன்று சிறியளவில் வீழ்ச்சிய​டைந்துள்ளது. 

இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி இன்றைய தினம் 329.30 ரூபாவாக காணப்படுகின்றது. 

அதன் விற்பனை பெறுமதி 339.06 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

கடந்த வௌ்ளிக்கிழமை வௌியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 328.85 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 338.70 ரூபாவாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›