LATEST
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய நியமனங்கள்!எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு இல்லை – சபையில் திட்டவட்ட விளக்கம்!மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய நியமனங்கள்!எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு இல்லை – சபையில் திட்டவட்ட விளக்கம்!
உள்ளூர்

தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஒரே மேசையில்; கொழும்பில் முக்கிய ஆலோசனை!

July 13, 2026 · Tamil Ceylon LK

தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு முக்கிய அரசியல் கட்சிகள் இன்று (13) கொழும்பில் ஒரு சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் அரசியல் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கு மத்தியில் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை உறுதி செய்வது குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்து ஒன்றிணைந்து குரல் எழுப்புவதற்கு வழிவகை செய்யும் ஒரு பொறிமுறையை உருவாக்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடல்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC – றிசாத் பதியுதீன் அணி), இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC – ஜீவன் தொண்டமான் அணி), ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு (DTNA), இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK – சிவஞானம் ஸ்ரீதரன் அணி), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMMC – SLEMPA Faction) ஆகியன என தெரிவிக்கப்படுகிறது. மனோ கணேசன் தரப்பினர்) ஒரு மேசையில் கலந்துரையாடலில் ஈடுபட உள்ளனர்.

Related Stories

மேலும் ›