LATEST
நெல்லுக்கு நியாயமான விலை! விவசாயிகள் திருப்தியில் உள்ளனர் என அமைச்சர்முன்னாள் புலனாய்வு இயக்குநர் சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்!6–11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! தேர்வு தேதி மாற்றம்.ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழல் வழக்கில் புதிய திருப்பம்!உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு விவகாரம் சூடுபிடிக்கிறது!ஓரிரு ஆண்டுகளில் திறமையான நிபுணர்களை உருவாக்க முடியாது! NPP எம்.பி. கருத்துகைது செய்ய வேண்டாம்! நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல்உலக சந்தையில் மீண்டும் எகிறிய கச்சாய் எண்ணெய் விலை!நெல்லுக்கு நியாயமான விலை! விவசாயிகள் திருப்தியில் உள்ளனர் என அமைச்சர்முன்னாள் புலனாய்வு இயக்குநர் சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்!6–11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! தேர்வு தேதி மாற்றம்.ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழல் வழக்கில் புதிய திருப்பம்!உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு விவகாரம் சூடுபிடிக்கிறது!ஓரிரு ஆண்டுகளில் திறமையான நிபுணர்களை உருவாக்க முடியாது! NPP எம்.பி. கருத்துகைது செய்ய வேண்டாம்! நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல்உலக சந்தையில் மீண்டும் எகிறிய கச்சாய் எண்ணெய் விலை!
உள்ளூர்

பல மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை மற்றும் காற்று எச்சரிக்கை!

July 14, 2026 · Tamil Ceylon LK

இன்று சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ள அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.

அதேபோல், நாட்டின் பல பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் காற்றின் வேகம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Stories

மேலும் ›