LATEST
நெல்லுக்கு நியாயமான விலை! விவசாயிகள் திருப்தியில் உள்ளனர் என அமைச்சர்முன்னாள் புலனாய்வு இயக்குநர் சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்!6–11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! தேர்வு தேதி மாற்றம்.ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழல் வழக்கில் புதிய திருப்பம்!உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு விவகாரம் சூடுபிடிக்கிறது!ஓரிரு ஆண்டுகளில் திறமையான நிபுணர்களை உருவாக்க முடியாது! NPP எம்.பி. கருத்துகைது செய்ய வேண்டாம்! நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல்உலக சந்தையில் மீண்டும் எகிறிய கச்சாய் எண்ணெய் விலை!நெல்லுக்கு நியாயமான விலை! விவசாயிகள் திருப்தியில் உள்ளனர் என அமைச்சர்முன்னாள் புலனாய்வு இயக்குநர் சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்!6–11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! தேர்வு தேதி மாற்றம்.ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழல் வழக்கில் புதிய திருப்பம்!உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு விவகாரம் சூடுபிடிக்கிறது!ஓரிரு ஆண்டுகளில் திறமையான நிபுணர்களை உருவாக்க முடியாது! NPP எம்.பி. கருத்துகைது செய்ய வேண்டாம்! நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல்உலக சந்தையில் மீண்டும் எகிறிய கச்சாய் எண்ணெய் விலை!
Uncategorized

உலக சந்தையில் மீண்டும் எகிறிய கச்சாய் எண்ணெய் விலை!

July 14, 2026 · Tamil Ceylon LK

மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் 9 சதவீதத்திற்கும் அதிகமான திடீர் உயர்வு பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரப்படி, ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றிற்கு 7.29 டொலர்கள் அல்லது 9.59 சதவீதம் அதிகரித்து 83.30 டொலர்களாகவும், டபிள்யூ.டி.ஐ (WTI) கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றிற்கு 6.73 டொலர்கள் அல்லது 9.42 சதவீதம் அதிகரித்து 78.14 டொலர்களாகவும் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Stories

மேலும் ›