LATEST
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய நியமனங்கள்!எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு இல்லை – சபையில் திட்டவட்ட விளக்கம்!மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய நியமனங்கள்!எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு இல்லை – சபையில் திட்டவட்ட விளக்கம்!
உலகம்

சீனா, இந்தியா நோக்கிச் சென்ற எண்ணெய் கப்பல்கள் திசைதிருப்பம்!

July 22, 2026 · Tamil Ceylon LK

பாப் அல்-மண்டேப் ஜலசந்தி வழியாகச் சென்றுகொண்டிருந்த இரண்டு சவூதி கச்சா எண்ணெய் கப்பல்களை ஹூத்தி போராளிகள் திருப்பி அனுப்பியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மூன்று எரிபொருள் டேங்கர்களும் சீனா மற்றும் இந்தியாவிற்கு கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஹூத்தி போராளிகள் ஏற்கனவே ஆறு எரிபொருள் டேங்கர் கப்பல்களைத் திசை திருப்பிவிட்டதாகவும், சவூதி துறைமுகங்களைப் பயன்படுத்தும் அனைத்துக் கப்பல்களையும் தாக்குவோம் என எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், பாப் அல்-மண்டேப் ஜலசந்தியில் உள்ள சவூதி துறைமுகங்களைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கடற்படை முற்றுகையிடப் போவதாக ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் எச்சரிக்கையைச் செயல்படுத்தினால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார்.

Related Stories

மேலும் ›