LATEST
24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!
உலகம்

உயிர்களை காவு வாங்கும் வெப்ப அலை!

August 6, 2026 · Tamil Ceylon LK

தென் கொரியாவைப் பாதித்துள்ள சீரற்ற வானிலை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு முந்தைய மிக வெப்பமான வானிலை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 39.6 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தென் கொரியாவின் தலைநகரான சியோலில் இன்று (06) வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பகலின் அதிக வெப்பமான நேரங்களில் வெளிப்புறப் பணியாளர்களுக்குக் கட்டாய ஓய்வு நேரங்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஜனாதிபதி லீ ஜே-மியோங் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

மேலும் ›