ஓமானில் கைதான சமித்புர சது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!

ஓமானில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்ட, சமித்புர சது என்று அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த நபர் இன்று (18) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
38 வயதான சமித்புர சது மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
Follow & Share




