LATEST
எரிமலைச் சாம்பல் அபாயம்; இலங்கை நோக்கிய வான்வழிக்கும் கட்டுப்பாடு!வாசனா யானையின் நலன் கருதி புதிய கட்டுப்பாடு!அனக் கிரகடாவ் வெடிப்பு; விமானப் போக்குவரத்து முடக்கம்!விலங்குகளுக்கு வெப்ப அழுத்தம்; யால வனம் மூடப்படுகிறது!மட்டக்களப்பு பொலிஸாரால் சுமண ரத்ன தேரர் கைது!வெலிக்கடை சிறைக்கு சென்ற ஷிராந்தி ராஜபக்ஷ!இடிபாடுகளுக்குள் உயிர் பிழைத்தவர்களை தேடும் பணி தீவிரம்!மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று தொடக்கம்!எரிமலைச் சாம்பல் அபாயம்; இலங்கை நோக்கிய வான்வழிக்கும் கட்டுப்பாடு!வாசனா யானையின் நலன் கருதி புதிய கட்டுப்பாடு!அனக் கிரகடாவ் வெடிப்பு; விமானப் போக்குவரத்து முடக்கம்!விலங்குகளுக்கு வெப்ப அழுத்தம்; யால வனம் மூடப்படுகிறது!மட்டக்களப்பு பொலிஸாரால் சுமண ரத்ன தேரர் கைது!வெலிக்கடை சிறைக்கு சென்ற ஷிராந்தி ராஜபக்ஷ!இடிபாடுகளுக்குள் உயிர் பிழைத்தவர்களை தேடும் பணி தீவிரம்!மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று தொடக்கம்!
உள்ளூர்

வெலிக்கடை சிறைக்கு சென்ற ஷிராந்தி ராஜபக்ஷ!

September 7, 2026 · Tamil Ceylon LK

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தாயாரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (07) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். 

நாமல் ராஜபக்ஷவின் நலனை விசாரிப்பதற்காக அவர் இவ்வாறு அங்கு சென்றுள்ளார். 

அதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவும் சற்றுமுன்னர் சிறைச்சாலை வளாகத்திற்குள் சென்றுள்ளார். 

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான வழக்கின் சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கடந்த வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். 

இதனையடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

மேலும் ›