உள்ளூர் ராஜ்நாத் சிங் வருகையில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து! September 9, 2026 · Tamil Ceylon LK இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கையுடன் மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Follow & Share