நாடு திரும்பிய பிரதமர் …
கடந்த 9 ஆம் திகதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ........
Published March 12, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கடந்த 9 ஆம் திகதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று இரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக மீண்டும் நாட்டை வந்தடைந்தார்.