இன்று இரவு விசேட ஊடக சந்திப்பு
நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி ..........
Published March 17, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று இரவு விசேட ஊடக சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.