பிரமாண்ட பட்ஜெட்டில் ராஜமௌலியின் புதிய திரைப்படம்.
ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும்...
Published September 3, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு SSMB29 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இத் திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமாற் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இத் திரைப்படம் சுமார் 1200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இத் திரைப்படம் 120 நாடுகளில் ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இப் படத்தின் பர்ஸ்ட் லுக் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என ராஜமௌலி தெரிவித்துள்ளார்.