LATEST
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !தலா ரூ.50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ரேணுக பெரேரா விடுவிப்பு.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உலக இதய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது!பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை வந்த அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டளையிடும் ஜெனரல்!ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூன்றாண்டுகளில் 100 திருட்டுச் சம்பவங்கள் அம்பலம்!ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்த விராட் கோலி!நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !தலா ரூ.50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ரேணுக பெரேரா விடுவிப்பு.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உலக இதய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது!பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை வந்த அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதி கட்டளையிடும் ஜெனரல்!ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூன்றாண்டுகளில் 100 திருட்டுச் சம்பவங்கள் அம்பலம்!ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்த விராட் கோலி!
விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்த விராட் கோலி!

September 28, 2026 · Tamil Ceylon LK

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 15000 ஓட்டங்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று (27) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

296 ஓட்டங்கள்எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 41.4 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மற்றும் சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினர்.

விராட் கோலி 139 ஓட்டங்கள் பெற்றார்.

குறித்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 15000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

மேலும், அதிவேகமாக 15000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

Related Stories

மேலும் ›