“கூலி” ஓடிடி ரிலீஸ் திகதி அறிவிப்பு.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து...
Published September 4, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் “கூலி”. இத் திரைப்படம் உலகளவில் தற்போதுவரை ரூபாய் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இந்நிலையில், “கூலி” திரைப்படம் எதிர்வரும் 11ஆம் திகதி, தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.