புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின !
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள்...
Published September 4, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.
பெறுபேறுகளை அறிய https://doenets.lk/examresults என்ற இணையத்தை நாடி பெறுபேறுகளை பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
– மாவட்ட வெட்டுப்புள்ளி விபரம்,
