ஹரக்கட்டாவை தடுப்பு காவலில் வைக்க உத்தரவு

ஹரக்கட்டா எனப்படும் நதுன் சிந்தக்க விக்ரமரத்னவை தடுத்து வைப்பதற்கு பாதுகாப்புச் செயாலாளரினால் தடுப்பு காவல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்
குற்றபுலனாய்வு திணைக்களத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றமை தொடர்பான வழக்கு நிறைவடையும் வரை இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Follow & Share




